ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரும் அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று அதிகாலை காலமானார்.
சுகயீனமுற்று சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே டாக்டர் ஜயலத் ஜயவர்தன காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment