இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/29/2013

பிரபாகரன் வாழ்ந்த நிலக்கீழ் அரண்மனை சுற்றுலா தளமாக மாறிவறுகின்றது Photos


(ஹனீபா)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்ந்த நிலக்கீழ் அரண்மனை மற்றும் கடற்புலிகளின் தளபதி சூசை ஆகியோர் வாழ்ததாக கூறப்படும் வீடு பயிற்சித்தளம் என்பன இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக மாறிவறுகின்றது.

கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் நாட்டில் நிலவும் சமாதான சூழ்நிலையை அடுத்து தற்போது இரானுவத்தின் கட்டுப் பாட்டில் கானப்படுகின்ற இப்பிரதேசங்களை பார்வையிடுவதற்காக நாட்டின் நாலா பக்கத்திலும் இருந்தும் வெளிநாடுகளிலுருந்தும் உல்லாசப் பயணிகள் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்த வண்ணமுள்ளனர்.

இதனால் இப்பிரதேசம் எதிர்காலத்தில் பாரிய சுற்றுலாத்தளமாக பிரசித்தம் பெறும் என எதிர்பாக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா