கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்த அழகியக்கற்கை நிருவாக இரண்டாம் வருட மாணவர்களுக்கு நன்றி நவிலும் விழா இன்று 21.06.2013 நிருவாக ராஜ துறை அரங்கில் இடம் பெற்றது.
இந் நிகழ்வினை முதலாம் வருட மாணவர்கள் ஏற்பட்டு செய்திருந்தனர்.இவ் விழாவில் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றது.









0 comments:
Post a Comment