இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/28/2013

சம்மாந்துறை அல்/அரசத் மகா வித்யாலய பழைய மாணவர் ஒன்றுகூடல் Photos


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை அல் அரசத் மகா வித்யாலய பழைய மாணவர் ஒன்றியத்தின் ஒன்று கூடல் இன்று சம்மாந்துறை அல் அரசத் கேட்போர் கூடத்தில் அதிபர் எம் எச் எம் பாறூக் தலைமையில் 4.30 மணியளவில் இடம் பெற்றது.

இன் ஒன்றுகூடலில் பாடசாலையின் அபிவிருத்தி பற்றி கலந்துறையடப்பட்டதுடன் புதிய நிர்வாக தெரிவும் இடம் பெற்றது.

தேர்வு செய்யப்பட புதிய நிர்வாகம் வருமாறு,

தலைவர் - ZM.சவாஹிர்
செயலாளர் - YLM.இர்பான்
பொருளாளர் - MF.சாக்கிர்

நிர்வாக உறுப்பினர்கள் 
MTM.பர்ஹான்
UL.றைசூன்
MSM.றிசாட்
HM.அக்ரம்
SLM.கியாஸ் 
AG.ஹிஸ்புல்ல 
ULM.நிப்ராஸ் 
AM.சிபாஸ்
MIM.இப்ராஹிம் 
ZM.முபாரக் 
MAM.நசார் 
M.பஷீர் 
I.நியாஸ் 
UL.ஜுனைதீன்
MMM.நஜுமுதீன்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா