இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/29/2013

ஊட்டற் பிரதேசம் தொடர்பான கருத்தரங்கு Photos


ஏ.எம். தாஹாநழீம் : எல்லாச் சிறுவர்களுக்கு கல்வி வழங்கும் நோக்குடன் அரசினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதற்காக தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த வகையில் யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் பிள்ளை நேயப் பாடசாலைகளுக்கான ஊட்டற் பிரதேசத்தை எவ்வாறு வரையறை செய்வது மாணவர்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்களுக்கான  கருத்தரங்கு மேற்படி  பாடசாலயின்  கணனி வள நிலையத்தில் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹா நழீம் அவர்களி்ன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை உதவிப் கல்விப் பணிப்பாளர் Mr.M.A.A. Rasool    Pefor.ADE Nonfromal அவர்களுகம் வளவாளராக Mr.M.S.LAHIR  ISA Special Education     அவர்களும் கலந்து சிறந்த முறையில் ஊட்டற் பிரதேசம் தொடர்பான விடயங்களை ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா