இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/11/2013

சம்மாந்துறையில் குடிநீர் இணைப்பிற்கான நிதி வழங்கல்

சம்மாந்துறை பிரதேசத்தில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு சவூதி அரேபிய நாட்டின் நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் அனுசரனையில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நிதி வழங்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் சம்மாந்துறை அலுவலகத்தில் இடம்பெற்றது.


மௌலவி ஏ.எல். ஆதம்பாவா தலைமையில் தலைமமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர் கலந்துகொண்டு 32 பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார். இங்கு உலமாக்கள், அரசியல் பிரமுகவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்கள்.

Bas TM

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா