(ஹனீபா)
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையின் நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வும் சிறப்பு பயான் நிகழ்வும் நேற்று (20) வைத்திய சலை வளாகத்தில்; வைத்திய அத்தியட்சகர் வை.பி.அப்துல் அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்திய சாலை உத்தியோகத்தர்கள்,வைத்திய சாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது மௌலவி ஹமீட் அவர்களினால் ரமழான் சிறப்பு பயான் நிகழ்த்தப்பட்டன.








0 comments:
Post a Comment