(எம்.ரீ.எம்.பர்ஹான்)
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை ஏற்பாடு செய்த இப்தார் மற்றும் இராப்போசன விருந்தும் இன்று 2013.07.21 கிளை வளாகத்தில் முன்திடலில் இடம் பெற்றது.இன் நிகழ்வில் சகோதரர் அமீன் இர்சாட் TS அவர்களின் சிறப்பு பயான் நிகழ்வும் இடம் பெற்றது.
இவ் இப்தார் நிகழ்வில் ஆன் பெண் சிறார்கள் உட்டபட பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.








0 comments:
Post a Comment