(எம்.ரீ.எம்.பர்ஹான்)
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் பல்வேறு பகுதிகளிலும் சிரமதானப்பணிகள் இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் இன்று (2013.07.05) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சிரமதானப்பணிகள் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் பட்டதாரி பயுளுனர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment