இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/04/2013

சம்மாந்துறை வலய கல்விக் கண்காட்சி இறுதி நாள் நிகழ்வு Photos


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனை ஏற்பாட்டில் இடம் பெற்ற கல்விக் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வு இன்று (2013.07.05) இடம் பெற்று நிறைவடைந்தது. இறுதி நாள் நிகழ்வில் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் பிரதம அதிதியக கந்து கொண்டார்.

இங்கு உரையாற்றிய தவிசாளர் 8 மில்லியன் ரூபாய் செலவில் கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்க உள்ளதாகவும் தெரிவித்ததோடு பாடசாலைக்கு மும் மொழிகளிலுமான பாடசாலை பெயர் பலகை ஒன்றை வழங்குவதாகவும்உறுதி மொழி வழங்கினார்.

இக் கண்காட்சியை 50 ஆயிதுக்கு மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா