(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை மத்ரஸத்துல் ஷரீயா கலாபீடம் ஏற்பாடு செய்த இப்தார் மற்றும் இராப்போசன விருந்து இன்று 2013.07.25 சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.இன் நிகழ்வில் உயர் அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









0 comments:
Post a Comment