(எம்.ரீ.எம்.பர்ஹான்)
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் ஏற்பாட்டில் இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் நிகழ்ச்சி இன்று சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் இன்று (2013.07.06) 5.00 PM மணியளவில்இடம் பெற்றது.
இன் நிகழ்வில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் பிரச்சாரகர்கலான றஸ்மின் Misc,ரசான் Disc ஆகியோர் கலந்து கொண்டு மக்களின் மார்க்க சந்தேகங்களுக்கு தெளிவுரை வழங்கினர்.
0 comments:
Post a Comment