(ஹனீபா,எம்.ரீ.எம்.பர்ஹான் )
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று 2013.07.12 வலயக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் எம்.கே.எம்.மன்சூர் அவர்களின் தலைமையில் வலயக்கல்வி வளாகத்தில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் அரசியல், பிரமுகர்கர்கள்,உயர் அதிகாரிகள் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் , உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் இணைப்பாளர்கள்,ஆசிரியர் ஆலோசகர்கள்,அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.











0 comments:
Post a Comment