இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/02/2013

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் விஷேட செயல் திட்டம் Photos

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் விஷேட செயல் திட்டம் இன்று (2013.07.02) முன் நெடுக்கப்பட்டு வருகின்றது. 

சம்மாந்துறை போலீஸ் , பொது சுகாதார பரிசோதகர் , கிராம உத்தியோகஸ்தர்கள் மற்றும் சிவில் பாது காப்பு குழிவினர் மக்களோடு ஒன்றிணைந்து மத ஸ்தலங்கள் பாடசாலைகள் வீடுகள் என்பவற்றுக்கு சென்று பார்வை இட்டதோடு பல்வேறு பகுதிகளில் சிரமாதனப் பணிகளும் இடம் பெற்றது. 

மேலும் டெங்கு நோய் பரவுவதை தவிர்ப்பது சம்மந்தமான பல்வேறு ஆலோசனைகளும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா