(எம்.ரீ.எம்.பர்ஹான்)
2013 ஆண்டு சம்மந்துறை பிரதேசத்துக்காக ஒதுக்கப்பட்ட தயட்ட கிருள்ள
நிதியில் இருந்து புதிய வளத்தாப்பிட்டி பொதுச்சந்தை கட்டிடம் மற்றும
வளத்தாப்பிட்டி சிறுவர் பூங்கா நிர்மாணப்பணிகல் இன்று சம்மாந்துறை பிரதேச
சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில்; வளத்தாப்பிட்டி கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர், செயலாளர,; மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வின் போது மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும் வழங்கப்பட்டது.
இங்கு
உரையாற்றிய தவிசாளர் அவர்கள் இனமத வேறுபாடின்றி ஜனாதிபதி மக்களுக்கு
சேவையாற்றுவது போன்று பிரதேச சபைகளும் கடமையாற்றுவதாகவும், மக்கள் அரச
திணைக்களங்களை தேவையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
என்றும் குறிப்பிட்ட தோடு தகவழ் தொழிநுற்ப அமைச்சோடு இணைந்து விரைவில் நநசல
தொழிநுற்ப தகவழ் மைய்யம் ஒன்றை வளத்ததாப்பிட்டி பிரதேசத்தில் அமைப்பதற்கான
நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.










0 comments:
Post a Comment