இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/01/2013

வலயமட்ட பாடசாலை சுகாதார கழக போட்டியில் வெற்றியாளர்களுக்கான விழா- 2013


(ஏ.எம். தாஹாநழீம்)
2013 ஆம் வருடத்திற்கான சம்மாந்துறை வலய பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற மேற்படி போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைக்கான கிண்ணம் வழங்கும் வைபவம் இன்று (2013.08.01) சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாயலத்தில் வலக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். அவர்கள் பிரதம அதிதிக கலந்து கொள்ள மிக விமர்சியாக நடைபெற்றது.

மேற்படிப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் இந்த ஆண்டுக்கான முதலாம் பரிசான தங்க கிண்ணத்தை தட்டிக்கொண்டது. இந்தக் கிண்ணத்தை தட்டிக்கொள்ள அதன் அதிபர் ரீ.எம். தௌபீக், பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் மற்றும் உடற்கல்வி ஆசிரியையான யோகமலர் அமிர்தசங்கர் ஆகியோரின் கடின உழைப்பின் காரணமாக இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டார்கள் என்பைதை இங்கு குறிப்பிடவேண்டும்.

மேற்படிப் போட்டில் தெரிவு செய்யப்படத்தன் ஊடாக மாகாண மட்ட போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளார்கள். மேலும், இது போன்ற பல்வேறு பட்ட சாதனைகளை தொடர்ந்து படைத்துவருவதில் இவ்வலயத்தில் இப்பாடசாலைக்கு நிகர் இந்தப்பாடசாலையே பல கல்விமான்களும்  பாராட்டுகின்றார்கள்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா