சம்மாந்துறை வெப் இணையம் ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடப் பூர்த்தியை கண்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
இவ் இணயத்தை ஒரு வருடத்துக்குள் 169618 வாசகர்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். எல்லாப்புகழும் இறைவனுக்கே
இன்ஷா அல்லாஹா எதிர்வரும் காலங்களில் வித்தியாசமான முறையில் சம்மாந்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதோடு ஏனைய ஊர் செய்திகளையும் வெளி இட தீர்மானித்துள்ளோம்.
மேலும் எமது இளம் எழுத்தாளர்களுக்கும் களம் அமைத்துக்கொடுக்க தீர்மானித்துள்ளோம்.
எமது இணையத்துக்கு செய்திகளை அனுப்பும் அனைத்து நிருவர்களுக்கும் நன்றிகள். ஜசக்குமுல்லாஹ் ஹர் இவ் இனைய வளர்ச்சில் அவர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக.
மேலும் எமது அன்புக்குரிய வாசகர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
எடிட்டர்
சம்மாந்துறை வெப்

.jpg)






0 comments:
Post a Comment