இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/18/2013

ஊடகவியலாளர் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்த குடும்ப ஒன்று கூடல் (17அன்று) சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு பயிற்சி திடலில் இடம் பெற்றது.

தலைவர் எஸ் இஸ்ஸதீன் தலைமையில் இடம் பெற்ற இன் நிகழ்வில் போட்டி நிகழ்வுகளும் இடம் பெற்றது.

இதன் போது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா