இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/18/2013

சம்மாந்துறை வலயக்கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபார்களுக்கும் இடையிலான ஒன்று கூடல்


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் சம்மாந்துறை வலயக்கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபார்களுக்கும் இடையிலான ஒன்று கூடல் ஒன்று இன்று (2013.0818)சம்மாந்துறை விளையாட்டு தொகுதியில் இடம் பெற்றது .

இன் நிகழ்வில் பகற்போசன விருந்துபசாரமும்இடம் பெற்றது.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா