இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/29/2013

சம்மாந்துறை ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு அரங்கில் அபிவிருத்திப்பணிகள் துரிதம்

(எம்.ரீ.எம்.பர்ஹான்) 
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தாட்ட கிருள நிதியில் இருந்து ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு நீச்சல் தடாக பார்வையாளர் அரங்குக்குரிய அபிவிருத்தி வேலைகளும் , சுவர்களுக்கான நிரப்பூச்சி மற்றும் ஏனைய புனர் நிர்மாணப்பணிகளும் துரித கதியில் இடம் பெற்ற வண்ணம் உள்ளது.
0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா