கிழக்கு மாகாண
சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ்
மீராசாஹிப் நேற்று (28.08.2013) மாகாண அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது கல்முனை
மாநகர எல்லைக்குட்பட்ட வைத்திய சாலைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
0 comments:
Post a Comment