இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/31/2013

IIFAS அமைப்பு ஏற்பாடு செய்த பயான் நிகழ்வு


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
IIFAS அமைப்பு ஏற்பாடு செய்த விளக்க முறைகளுடனான மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி இன்று (2013.08.31) சம்மாந்துறை பெரியபள்ளி வாசலில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் பேராதனிய பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நசீர் (மருதமுனை) அவர்கள் கலந்து கொண்டு யூதர்களின் சதிகள் என்னும் தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா