இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/26/2013

சம்மாந்துறை தேசிய பாடசாலையின் A/L தின நிகழ்வு


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை தேசிய பாடசாலையின் ஏ.எல் தின நிகழ்வும் , தேசிய பாடசாலை அதிபரான எஸ். அபூபக்கர் அவர்களின் பிரியாவிடை நிகழ்வும் இன்னு பாடசாலையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் புதிய அதிபராக எச்.எம்.பாறுக் அவர்கள் பொறுப்பேற்றார்;இவர் இப்பாடசாலையில் முன்னரும் அதிபராக கடமையாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்ளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா