இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/12/2013

சம்மந்துறையின் பல வீதிகள் கொங்ரீட் வீதியாக மாற்றப்பட உள்ளது

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் மகநெகும வேலைத்திட்ட, நீதி ஓதிக்கீட்டின் கீழ் சம்மாந்துறையின் பல்வேறு வீதிகள் கொங்ரீட்கற்கள் வீதியாக மாற்றப்பட உள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்கள் தெரிவித்தார்.

அந்த வகையில் சம்மாந்துறை கிணற்றடி லேன்,கபூர் ஜி எஸ் லேன்,ஆர்.டீ.எஸ் வீதி செந்நெல் கிராமம்,முதலாம் குறுக்குத்தெருசெந்நெல் கிராமம்,நாகூர் லேன்,மஸ்த்தார் லேன் கருவாட்டுக்கல் -3,பிலாவடி லேன் சம்மாந்துறை –7

போன்ற வீதிகளே இவ்வாறு இருகட்டங்களாக கொங்ரீட் கல் வீதிகளாக மாற்றப்படவுள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா