இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/01/2013

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு


(தாஹாநழீம்- பிரதிஅதிபர்)
சிறுவர்களின் உரிமைகளை நினைவு கூறும் ஒவ்வொரு நாட்டியிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது என்பதை யாரும் மறக்க முடியாது.

இந் நிகழ்வானது சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் அதன் அதிபர் ரீ.எம். தௌபீக் தலைமையில் அத்துடன் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் அவர்களின் வழிகாட்டலுடன் பாடசாலை மாணவர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்ச்சிகளடங்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வை சிறப்பிக்க பல சமூக பெருந்தகைகளும் கலந்து சிறப்பித்தனர்.


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா