இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/15/2013

இலவச குடிநீர் பெருவதற்க்கான காசோலை வழங்கும் நிகழ்வு


(பிர்தௌஸ்)
சவூதி அரேபியா நிதாஉல் ஹைரத் நிதி உதவியில் 84 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் பெருவதற்க்கான காசோலை வழங்கும் நிகழ்வு மாகாண சுகதார பணிமனையில் 14 அன்று இடம் பெற்றது.

இன் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகதார அமைச்சர் எம் ஐ எம் மன்சூர் அவர்கள் காசோலையை வழங்கி வைக்கப்படுவதை படங்களில் காணலாம்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா