(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை அன்ஸார்
சுன்னத்தில் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலின் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று (16.10.2013)
காலை 6.30 மணிக்கு கடற்கரையில் அமைந்துள்ள “ஹூதா திடலில்” நடைபெற்றது.
அன்ஸார்
சுன்னத்தில் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் அஷ்செய்க் ஏ.எல்.எம்.ஸபீர்
கபூரியினால் பெருநாள் தொழுகை நடாத்தப்பட்டு
மௌலவி அல் ஹாதில் ஹகியினால் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது.








0 comments:
Post a Comment