இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/11/2013

சம்மாந்துறை வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ள நீர் தேங்கி நிற்பதுடன் கழிவுநீர் கலந்து நீர் அசுத்தமடைந்துள்ளதால் நுளம்புகள் அதிகம் பெருகும் அபாயமும் காணப்படுகின்றது. 

இதனால் ஆட்கொல்லி டெங்கு நோய் போன்ற நோய்கள் பரவக்கூடிய அபாயம் தோன்றியுள்ளதால் மக்கள் பெரிதும் அவதானமாக இருக்குமாறு தமது சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் வேண்டுகின்றோம்.

மேலும் எதிர்வரும் நாட்களில் சுகாதார பரிசோதகர்கள் வீடுகளுக்கு வந்து பார்வை இட உள்ளதுடன் டெங்கு நுளம்பு பரவுவதற்க்கு எதுவாக தமது சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதார அதிகாரி சம்மாந்துறை 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா