இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/12/2013

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெரும் போக நெற் செய்கை ஆரம்பம்


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெரும் போக நெற் செய்கைக்கான விதைப்புப்பணிகள் மும்புறமாக இடம் பெற்று வருகின்றது.இப்போகத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஏறத்தாழ 60 ஹெக்டயர் காணிகள் நெற்செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

படங்களில் சம்மாந்துறையில் விதைப்புப்பணிகள் மேற்கொள்வதைக்காணலாம்.





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா