இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/22/2013

சம்மாந்துறையில் வீதி அபிவிருத்திப்பணி துரிதம் Photos

(எம்.ரீ.எம்.பர்ஹான்) 
சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்களின் வேண்டுதலுக்கிணங்க தயட்ட கிருல்ல நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் சம்மாந்துறை மல்க்காம்பிட்டி மூன்றாம் வீதி கெங்ரீட் புளக் வீதியாக நிர்மானிக்கும் பணி துரிதகரமாக இடம் பெற்று வருகின்றது. இவ்வீதி மிக விரைவில் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட உள்ளது.


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா