இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/25/2013

சம்மாந்துறை முபோ நிந்தவூர் கேன்ஸ் விளையாட்டு கழகத்திற்க்கும் இடையிலான சினேக பூர்வ கிரிக்கெட் போட்டி

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை முபோ இளைஞர் விளையாட்டு கழகத்திற்க்கும் நிந்தவூர் கேன்ஸ் விளையாட்டு கழகத்திற்க்கும் இடையிலான சினேக பூர்வ, இருபதுக்கு இருபது கடினப்பந்து கிரிக்கெட் போட்டி ஒன்று நேற்று நிந்தவூர் பொது மைதானத்தில் இடம் பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை முபோ இளைஞர் விளையாட்டு கழகமும் 20 ஒவர் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 159 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் கேன்ஸ் கழகம் 16.3 ஓவர் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் சம்மாந்துறை MUFO இளைஞர் கழகம் 61 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா