இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/14/2014

1000 நபர்களை இலக்கு வைத்து நாடாத்தும் மாபெரும் இரத்த தான முகாம் Photos


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் மற்றும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கிழக்கு மாகாண கிளைகள் ஒன்றிணைந்து 1000 நபர்களை இலக்கு வைத்து நாடாத்தும் மாபெரும் இரத்த தான முகாம், இரத்த தானம் சம்மந்தமான விழிப்புணர்வு கண் காட்சியும் இன்று 2014.01.14 காலை 9.00 மணி முதல் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம் பெற்று வருகின்றது.

இன் நிகழ்வில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இன் நிகழ்வில் கலந்து இரத்த தானம் செய்யும் அனைவருக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் நற்சான்றிதல் வழங்கப்படுகின்ரமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இங்கு அதிகமான ஆண் பெண்கள் இரத்தம் வழங்குவதை இங்கு காணக்கூடியதாக உள்ளது.


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா