இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/14/2014

கடும் மழையையும் பொருட்படுத்தாது 436 நபர்கள் இரத்த தானம் செய்தனர்

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் மற்றும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கிழக்கு மாகாண கிளைகள் ஒன்றிணைந்து நடாத்திய மாபெரும் இரத்த தான முகாம், இரத்த தானம் சம்மந்தமான விழிப்புணர்வு கண் காட்சியும் இன்று 2014.01.14 காலை 9.00 மணி முதல் பி.ப 3.00 மணி வரை சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடை பெற்றது.

கிழக்கு மகாணத்தில் இன்று காலை முதல் கடும் மழை பெய்த போதிலும் 436 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.

இரத்த தானம் செய்த அணைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் நற் சான்றிதல் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா