
அதேதினம் மாலை இடம்பெற்ற நிறைவேற்றுக் குழுவின் முதலாவது சந்திப்பில்இ யாப்பின் பிரகாரம் புதிய நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட்டனர்.
அடுத்து வரும் இரு வருடங்களுக்கு (2014 – 2015) இவர்கள் பதவி வகிப்பர்.
தலைவராக முன்னாள் கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஜனாப் ஜே.தாரிக் மஹ்மூத் தெரிவு செய்யப்பட்டார். இவர் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூதின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதித் தலைவர்களாக ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் தூதுவருமான ஜனாப் எம்.எம்.சுஹைர் அவர்களும்இ மலாய் சமூக அமைப்பான – கொஸ்லமின் தலைவர் ஜனாப் டி.கே. அஸூர் அவர்களும்இ ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் நளீமி அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
பொதுச் செயலாளராக ஜனாப் சட்டத்தரணியும் காதி சபையின் நீதிபதியுமான நத்வி பஹாவுதீன் அவர்களும், பொருளாளராக அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸிம் மௌலவியும் தெரிவாகினர்.
துணைப் பொதுச் செயலாளராக ஜனாப் இஸ்மாயில் அஸீஸ்இ ஜனாப் சிராஜ் மஷ்ஹூர் ஆகியோரும். துணைப் பொருளாளராக ஷஹீம் ஸாதிகீன் அவர்களும் தெரிவாகினர்.
பின்வருவோர் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
1. சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜனாப் லத்தீப் பாரூக்
2. சட்டத்தரணியும் முன்னாள் தூதுவருமான ஜனாப் ஜாவித் யூஸுப்
3. அஷ்ஷெய்க் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹிம்
4. ஜனாப் றீஸா யெஹியா
5. அஷ்ஷெய்க் சீ.எம்.எம்.. அபூ ஸாலிஹ்
6. அஷ்ஷெய்க் மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ் (நளீமி)
7. சட்டத்தரணி ஜனாப் றஷீத் எம் இம்தியாஸ்
8. அஷ்ஷெய்க் எஸ்.எல். நௌபர் மௌலவி
9. ஜனாப் எம்.எச்.எம். ஹஸன்
10. அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஷீத் மௌலவி
11. டொக்டர் எம்.ஜி. சைபுல் இஸ்லாம்
12. அஷ்ஷெய்க் எம்.இஸ்மாயில் ஸலபி
13. அஷ்ஷெய்க் எம்.ஸியாத் இப்றாஹிம் மௌலவி
14. அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தஸ்லீம் மௌலவி
15. அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூஸுப் ஸலபி
16. அஷ்ஷெய்க் ஜே.எம். இம்றான் மௌலவி
17. ஜனாப் எம். ஷஸ்லி
18. ஜனாப் ஏ.எச்.எம். றிஹாம்
0 comments:
Post a Comment