இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/15/2014

தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கல்லுரியின் 16வது பட்டமளிப்பு தொடர்பான அறிவித்தல்

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கல்லுரியின் 16வது பட்டமளிப்பு நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2014.02.27ம் திகதி வியாழக்கிழமை மு.ப 8.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் அன்றைய தினத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நிர்வாக கட்டிடமும் திறந்து வைக்கப்படவுள்ளதுடன்,கல்லூரியின் 40ம் ஆண்டு நிறைவு  நிகழ்வும் கொண்டாடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிற்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றனர்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா