இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/04/2014

சம்மாந்துறையின் பல வீதிகள் காபட் வீதிகளாக செப்பனிடப்படவுள்ளது

(எம்.ரீ.எம்.பர்ஹான்) 
சம்மாந்துறையின் பல வீதிகள் காபட் வீதிகளாக செப்பனிடப்படவுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் அல் ஹாஜ் ஏ.எம்.எம்.நௌஷாட் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் சம்மாந்துறை வைத்திய சாலை வீதி, சென்றல் ரோட், தைக்கா ரோட், அலிவன்னியார் வீதி, ஆகிய வீதிகள் செப்பனிடப்படவுள்ளதாகவும். இதில் முதற்கட்டமாக சம்மாந்துறை வைத்திய சாலை வீதி ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வீதிகளினை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர், சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  சென்று பார்வையிடுவதை படங்களில் காணலாம்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா