இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/03/2014

'ஒளி அரசி' மாதசஞ்சிகை வழங்கும் நிகழ்வு

(ஹனீபா)
சுடர்ஒளி பத்திரிகை நிறுவனத்தால் வெளியிடப்படுகின்ற 'ஒளி அரசி' மாதசஞ்சிகையின்   பெப்ரவரி மாதத்துக்கான  இம்மாத இதழில்  முஸ்லீம் மங்கையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியின் முதல்வர் 'வித்யா விஜயசறி சம்மான' பிரதீபா பிரபா என்ற உயர்விருதுகளுக்குரிய அதிபர் ஹாஜியானி ஹபீறா சலீமிடம் சுடர்ஒளி பத்திரிகையின் சம்மாந்துறை செய்தியாளரும், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளருமான சாமசிறி தேசகீர்த்தி, ரத்தினதீபம் ஏ.ஜே.எம்.ஹனீபா-ஜே.பி 'ஒளி அரசி' சஞ்சிகையினை உத்தியோக பூர்வாமாக நேற்று 31.01.2014 கையளிக்கும் போது எடுக்கப்பட்ட படம். அருகில் பிரதி அதிபர் யூ.எல்.ஏ.றசீட் உட்பட ஆசிரியர்கள் நிற்பதையும் அவர்களுக்குரிய பிரதிகளை அதிபர் வழங்கி வைப்பதையும் காணலாம்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா