இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/22/2014

சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட இணைப்பாடவிதான ஆசிரியர்களுக்கான ஒன்று கூடல்

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட இணைப்பாடவிதான ஆசிரியர்களுக்கான ஒன்று கூடல் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் 2014.02.19 ஆம் திகதி வலயக்கல்வி பணிப்பாளர்  U.L.M. ஹாசீம் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துறையாடலில் பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டன,
1.2014ஆம் ஆண்டுக்கான வலய மட்ட விழாக்குழு தெரிவு செய்தல்.

2.கா.பொ.த(சா.த) சுகாதாரமும் உடற்கல்விப் பாடத்தில் அடைவு மட்;டத்தை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள்.

3.விளையாட்டில் அதிகளவு வீர்களை மாகாணம், தேசய மட்டங்களுக்கு அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்.

இந்நிகழ்வில் விஷேட அதிதியாக சாரண ஆணையாளர் I.L.A.மஜீட் கலந்துகொண்டார்.

ஏற்பாடு A.முஸ்ற்றாக் அலி,
உதவிக்கல்விப்பணிப்பாளர் (உடற்கல்வி)

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா