இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/16/2014

வெளிநாட்டு கல்விப் பிரதிநிதிகள் சம்மாந்துறை முஸ்லிம் மகளிருக்கு விஜயம்

இலங்கையில் காணப்படுகின்ற பிள்ளை நேயப் பாடசாலையின் நடவடிக்கைகளை யுனிசெப் என்ற நிறுவனேமே முன்னெடுத்துச் செல்கின்றது என்பதை யாரும் அறிந்த விடயம்.

இந்த வகையில் சம்மாந்துறையில் முன்னெடுக்கப்பட்ட  சிறுவர் நேயப் பாடசாலைகளின் சிறப்பான செயற்பாடுகளை அறிந்து கொள்வதற்கான  சார்க் அங்கத்துவ நாடான  வங்காளதேஷ் அரசின்  கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும்  அதனோடு இணைந்த அதிகாரிகளும் 2014.02.13 ஆந் திகதி காலை 9.30 மணியளவில் எமது பாடசாலைக் வருகை தந்தார்கள்.

மேற்படி பிரதிநிதிகள் கலாநிதி எஸ்.எல்.எம். றியாஸ் அவர்களின் அழைப்பின் பேரில் இங்கு வந்ததுடன் அவரின் வழிகாட்டலின் ஊடாக எமது பாடசாலைக்கு சமூகமளித்தது இங்கு காணப்படுகின்ற பல்வேறு சிறப்பம்சங்கள் தொடர்பாக அதன் பிரதி அதிபர் ஏ.எம். தாஹா நழீம் அவர்களிடம கேட்டு விளங்கிக் கொண்டார்கள்.

இது போல் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடந்த ஆண்டுகளிலும் இப்பாடசாலையை தரிசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தகவல்  ஏ.எம். தாஹாநழீம் – பிரதி அதிபர்


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா