இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/05/2014

வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவசமாக மின் இணணப்புக்கள்

 -எம்.வை.அமீர்-     
புதிய மின்  இணைப்புகளைப்  பெற்றுக்கொள்ள முடியாத வறுமைக்கோட்டின்கீழ்  வாழும் குடும்பங்களுக்கு இலவசமாக மின் இணணப்புக்களை  கல்முனை மாநகரசபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஸ்ரீ .ல.மு.கா. மக்கள்பிரதிநிதிகளின்செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளா பெற்றுக்கொடுத்து வருகிறார்.  
 
வறுமைக்கோட்டின் கீழ்  வாழும்சமுர்த்திபெறும்குடும்பங்களுக்கு புதிய மின்சார இணைப்புக்கள் மற்றும் புதிய நீர்இணைப்புக்களை இலவசமாகப் பெற்றுக் கொடுக்கும் மனிதாபிமான திட்டத்தின் கீழ்முதற்கட்டமாக புதிய மின்சார இணைப்பினைப் பெறுவதற்கான காசோலையை வழங்கிவைக்கும் நிகழ்வு 2014-03-03 ம் திகதி இடம்பெற்றது.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா