இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/24/2014

தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டி

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
 
தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபை, மல்வத்தை விபுலானந்த சனசமூக நிலையம் மற்றும் இலங்கை ஆமி 241 Brigade படைப்பிரிவும் இனைந்து ஏற்பாடு செய்த விளையாட்டு போட்டிகளும் இசை நிகழ்வும் 2014.04.25ம் திகதி பி.ப 2.00 மணியளவில் மல்வத்தை பொது மைதானத்தில் இடம் பெறவுள்து.

தலைமை : சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் அல் ஹாஜ் ஏ.எம்.எம்.நௌஷாட்.

நிகழ்வுகள்
மரதம் ஓட்ட நிகழ்வு
சைக்கல் ஓட்ட நிகழ்வு
மைதான நிகழ்ச்சிகள்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா