இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/06/2014

சாய்ந்தமருதில் அழிந்து போயுள்ள வீதிக்கடவைகள்

-எம்.வை.அமீர்-

மிகவும் சனநெரிசல் மிக்க சாய்ந்தமருதின் பிரதான வீதியில் சில இடங்களில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் பாதசாரிகளுக்கான வீதிக்கடவைகள் போடப்பட்டுள்ளன. இவைகள் அநேகமான வீதிவிபாத்துக்களை தடுக்கின்ற போதிலும் சில இடங்களில் இடப்பட்டுள்ள பாதசாரிகள் வீதிக்கடவைகளுக்கான மஞ்சள் கோடுகள் அழிந்தநிலையில் உள்ளன விசேடமாக சாய்ந்தமருதின் சுனாமி வீட்டுத்திட்டம் அமைந்துள்ள பேலிவோரியன் கிராமத்துக்கு செல்லும் வீதிக்கடவை அடையாளம் தெரியாத அளவுக்கு அழிவடைந்துள்ளது வீதிவிபத்துக்கள் அதிகரித்துள்ள இன்றைய சுழலில் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்துமா என இந்தக்கடவையை உபயோகிக்கும் பாதசாரிகள் அங்கலாய்க்கின்றனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா