இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/06/2014

நூலகங்களுக்கு வினாவிடைப்புத்தகம் வழங்கும் நிகழ்வு

-எம்.ரீ.எம்.பர்ஹான்-
ஆசியாப் பவுன்டேசனால் அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து நூலகத்திற்கும் க.பொ.த சதாரன மற்றும் உயர்தர 10 வருட பரீட்சை வினாவிடைப்புத்தகம் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் இன்று இடம் பெற்றது.

இந் நிகழ்வு ஆசியா பவுன்டேசன் பணிப்பாளர் திரு. அன்டன் நல்ல தம்பி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபை  கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் ஏ. எம். எம். நௌசாட் அவர்கள் கலந்து கொண்டார்.

அம்பாரை மாவட்டத்திலுள்ள நூலக பொறுப்பாளர்கள் இந் நிகழ்வில் வருகை தந்ததோடு அவர்களுடைய நூலகத்திற்கு ஓரு தொகுதி நூல்களும் பிரதம அதிதியால்; வழங்கி வைக்கப்பட்டது.
0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா