இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/10/2014

நற்பிட்டிமுனை “எம்.ஏ.என்.எஸ்” சமூக வேவை அமைப்பினருக்கு புல் செப்பனிடும் இயந்திரம்

(அகமட் எஸ். முகைடீன்)
நற்பிட்டிமுனை “எம்.ஏ.என்.எஸ்” சமூக வேவை அமைப்பினருக்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் புல் செப்பனிடும் இயந்திரம் ஒன்றினை  நேற்று மாலை வழங்கிவைத்தார்.


இவ்வமைப்பின் தவிசாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எச்.எச்.எம் நபார் தங்களது பிரதேசத்தில் உள்ள மைய வாடிகள், பள்ளிவாசல்களில் காணப்படுகின்ற புற்கலை வெட்டி பராமரிப்பதற்கு  தேவையான இயந்திரதம் ஒன்றை வழங்குமாறு சிராஸ் மீராசாஹிபிடம் வேண்டிக் கொண்டமைக்கு அமைவாக மேற்படி இயந்திரத் அவ்வமைப்பினருக்கு வழங்கி வைக்கப்பட்டது. 


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா