இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/10/2014

இளைஞர் நிர்மான கட்டிட சமூக சேவைகள் அமைப்பினால் அந்நூர் ஜூம்மாபள்ளிவாசலில் சிரமதான பணி


(Asath)
இளைஞர் நிர்மான கட்டிட சமூக சேவைகள் அமைப்பின்(YCSSS)  தலைவர், செயலாளர் உட்பட 15அங்கத்தவர்களினால் 3/5/2014 அன்று  இவ்வமைப்பின் முதல் சேவையாக    மாளிகைகாடு அந்நூர் ஜூம்மா பள்ளிவாசலில்  சிரமதான, பணிகள்,திருத்த வேலைகளும்  செய்யப்பட்டன .  இவ்வமைப்பு எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் சமூக சேவையில் ஈடுபடுகிறார்கள். எதிர்காலங்களில் தொடர்ந்தும் இவ்வாறான பல சமூக   சேவைகள் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா