இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/10/2014

அம்மாந்தோட்டை சிங்கள இளைஞர் யுவதிகள் சாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசல் வளாகத்தில் சிரமதானம்

-எம்.ஐ.சம்சுதீன்,எம்.வை.அமீர் -

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் இளைஞர் பரிமாற்றுத்திட்டத்தின் கீழ் 2014-05-06 செவ்வாய்க்கிழமை அம்மாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்துக்கு வருகைதந்த அம்மாந்தோட்டைமாவட்ட  சிங்கள இளைஞர் யுவதிகள் சாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசல் வளாகத்தில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.


இனங்களுக்கிடையே முரண்பாடு காணப்படும் இன்றைய சுழலில்  இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் இவ்வாறான செயற்பாடுகள் மிகுந்த புரிந்துணர்வை ஏற்படுத்த வழிவகுக்கக்கூடியதாக இருப்பதாக பள்ளிவாசல் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இங்கு கொரிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா