இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/20/2014

சம்மாந்துறை முபியாஸ் அமைப்பின் 12 வது புதிய நிருவாக சபை தெரிவு

-எம்.வை.அமீர்-
கடந்த 12-06-2014ம் திகதி கல்லடி கடக்கரையில் இடம்பெற்ற முபியாஸ் அமைப்பின் 12 வது புதிய நிருவாக சபை தெரிவும் 11வது ஆண்டு நிறைவு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புதிய நிருவாக சபை உறுபினர்களாக
தலைவர்  AM. காலித்
செயலலாளர் MT. ஹாஷீர் முஹம்மத்
பொருளாளர் AR. ரஷ்லீன்
உள்ளக கணக்க்காயவய்ளர் MT. பைசால்
உப. தலைவர்   ILM. இல்லியாஸ்
உப செயலலாளர் Dr. AL. ரிஷ்பான்

கடந்த 11 வருடங்களாக  மேற்படி அமைப்பு மேற்கொண்டு வந்த சமூக சேவை பணியினை தொடர்ந்தும் மேட்கொள்வதோடு இந்த நிர்வாக வருடத்துக்குள் சில விஷேட புதிய திட்டங்களையும் அறிமுக படுத்த இருப்பதாக அமைப்பின் செயலாளர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார். 

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா