இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/07/2014

சம்மாந்துறையில் வீதி அபிவிருத்திப்பணிகள்

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல் - ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் வேண்டு கோளுக்கினங்க PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் வைத்தியசாலை 1 ஆம் வீதி, இரண்டாங் கட்ட வேலையாக வடிகானும் கொங்ரீட் வீதியும் அமைக்கும் வேலை 06.07.2014 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா