இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/28/2014

நோன்புப் பெருநாள் திடல் தொழுகை Photos

(எம் ரீ எம் பர்ஹான்)
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை இன்று 29.07.2014 காலை 6.30 மணியளவில் சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதியிலுள்ள அஸ்றபா வட்டை திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்!

இப் பொருநாள் தொழுகையில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெருநாள் தொழுகையும் குதுபாவும் சகோதரர் அப்துல் ஜப்பார் BA அவர்களால்  நிகழ்த்தப்பட்டது.





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா