(எம்.ரீ.எம்.பர்ஹான்)
அமீர் அலி பொது நூலகம் தரம் மூன்றில் இருந்து தரம் இரண்டிற்கு தரமுயர்த்தப்பட்டதற்கான சான்றிதல் வழங்கி வைப்பு.
தேசிய நூலக ஆவணாக்கள் சபையினால் சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகம் தரம் இரண்டிற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது. அதற்குரிய சான்றிதழ் வழங்கும் வைபவம் சென்ற வாரம் கொழும்பு தேசிய நூலசாலையில் இடம்பெற்றது.
26.08.2014 ம் திகதி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வின் போது நுலகம் தரமுயர்தப்ட்ட சம்பவம் குறித்து பேசப்பட்டது, அதற்குரிய சான்றிதழை சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ. தவிசாளர்: அல்-ஹாஜ். ஏ.எம்.எம். நௌசாட் அவர்களினால் அமீர் அலி பொது நூலக நூலகர்களி;டம் சான்றிதழ் கையளிக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் 31 வருடமாக இயங்கிவந்த அமீர் அலி பொது நூலகமானது, கௌரவ தவிசாளர் அல் - ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் விஷேட கவனத்தின் கீழ் நூலக அபிவிருத்திகள் நடைபெற்றதன் நிமிர்த்தம் அதன் சேவை, மதிப்பீடு போன்றவற்றை கருத்தில் கொண்டு தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயமாகும்.

0 comments:
Post a Comment